அரையப்பட்டியில் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நேற்று அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவடடம் அரையப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் துரை.மலர்விழி, பள்ளித் தலைமை அசிரியர் பாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிங்காரம், கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டப் பொறுபாளராக ஆசிரியர் பயிற்றுநர் மணி செயல்பட்டார். தலைவராக ராஜாத்தி, துணைத் தலைவராக செல்வமணி உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளியின் மேலாண்மைக்குழு தேர்வு செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 9