அரியலூரில் 5ம் தேதி வழக்கறிஞர்கள் மாநாடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தகவல்

அரியலூரில் வருகிற ஐந்தாம் தேதி வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற உள்ளது என மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவருமான வி. ராமராஜ் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

அன்புள்ள வழக்கறிஞர்களே,

வணக்கம்.
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி சுமார் 50 வகையான பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

Filing procedure &
Defence methods உள்ளிட்டவற்றை
power point presentation மூலம் விளக்க அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் மாநாடு வரும் 05-01-2022 அன்று கீதா மகால், அரியலூரில் நடைபெறுகிறது.
மூத்த வழக்கறிஞர்களும் இளம் வழக்கறிஞர்களும் தவறாது வாருங்கள் என ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

Welcome to the event and be a champion of consumer practice also.

With thanks,

Dr.V.Ramaraj,
President
(DJ super time scale),
District Consumer Disputes Redressal Commission,
Ariyalur.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1