அரியலூரில் கோவை கிருஷ்ணா பேக்கரி & ஸ்வீட்ஸ், புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
அரியலூரை சேர்ந்த அமுதன் என்பவருக்கு சொந்தமாக, கோவை கிருஷ்ணா பேக்கரி & ஸ்வீட்ஸ் என்ற பெயரில், அரியலூரில் மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம், ஆகிய இடங்களில் கேக் வகைகள் இனிப்பு மற்றும் கார வகைகள் கொண்ட விற்பனை நிலையங்கள் உள்ளன.
இந்நிலையில் அதே பெயரில், அரியலூர் செந்துறை புறவழிச் சாலையில் அமுதன் உருவாக்கியுள்ள புதிய கிளை தொடக்க விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில் அரியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.