Homeஅரசியல்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறையை தொடரலாம், முடிவை அறிவிக்க கூடாது ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறையை தொடரலாம், முடிவை அறிவிக்க கூடாது ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை மார்ச் 22 ஆம் தேதி விசாரித்து மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் – உயர் நீதிமன்ற நீதிபதி